வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்!.. இனி GPS மூலம் சுங்கவரி வசூல் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

toll collection through gps by central minister announced

வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்!.. இனி GPS மூலம் சுங்கவரி வசூல் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!! இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் முறையை அடுத்த மாதத்துக்குள் அமல்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு வசதியாக மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக, நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு GPS தொழில்நுட்பம் மூலம் பயணிக்கும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று … Read more

தொழிலாளர்களுக்கு வந்த குட்நியூஸ்… EPF வட்டி விகிதம் அதிகரிப்பு!

epfo interest rate hike upto 8.25 percentage

தொழிலாளர்களுக்கு வந்த குட்நியூஸ்… EPF வட்டி விகிதம் அதிகரிப்பு! PF எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், வட்டி விகிதம் 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு, டெல்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நிதி சூழலுக்கு ஏற்ப திருத்தி அமைத்து வருகிறது. இதில் கடந்த 1977-78-ல், ஊழியர்களின் … Read more

நீங்கள் PF கணக்கு வைத்திருப்பவரா? செய்யவில்லை என்றால் வரியா? வெளியானது முக்கிய தகவல்!..

Pan Number update to pf account

நீங்கள் PF கணக்கு வைத்திருப்பவரா? செய்யவில்லை என்றால் வரியா? வெளியானது முக்கிய தகவல்!.. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் ஓய்வு காலத்தின் போது அதிக அளவு பணத்தைப் பெறுவதற்காக ஒரு குறிப்பிட்ட மாத சம்பளம் PF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் பணியாளரின் பிஎஃப் கணக்கில் சம்பந்தப்பட்ட தொகையும் செலுத்தப்படுகிறது. சேமித்த தொகைக்கு ஆண்டு வட்டி விகிதத்தை அரசு வழங்குவதால் பெரும் தொகை சேமிக்கப்படுகிறது. பணியாளர் இந்தத் தொகையைத் திரும்பப் … Read more

ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யலாம்!.. நாளை மக்கள் குறைதீர் முகாம் அறிவிப்பு!

ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யலாம்!.. நாளை மக்கள் குறைதீர் முகாம் அறிவிப்பு!

ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யலாம்!.. நாளை மக்கள் குறைதீர் முகாம் அறிவிப்பு! சென்னையில் நடைபெறவுள்ள மக்கள் குறைதீர் முகாம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை பொதுமக்கள் எளிதாகப் பெறும் வகையில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் குறைதீர் முகாம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில், இந்த மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்டப் பொதுமக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் … Read more

தமிழகத்தில் நாளை (பிப்.08) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – இதோ தகவல்!

தமிழகத்தில் நாளை (பிப்.08) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் - இதோ தகவல்!

தமிழகத்தில் நாளை (பிப்.08) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – இதோ தகவல்! தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.08) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவற்றினிடம் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு. தமிழகத்தில் நாளை (பிப்.08) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள்: கோயம்புத்தூர்: வஞ்சிபாளையத்தின் ஒரு பகுதி, பள்ளிபாளையம், பூமாலூர் … Read more

கரூர் மாவட்டத்தில் நாளை (பிப்.8) இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்! – மின்வாரியம் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் நாளை (பிப்.8) இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்! – மின்வாரியம் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் நாளை (பிப்.8) இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்! – மின்வாரியம் அறிவிப்பு! கரூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவற்றினிடம் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (பிப்.8) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்: ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், … Read more

தேனி: ரூ.25 கோடியில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்!..

தேனி: ரூ.25 கோடியில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்!..

தேனி: ரூ.25 கோடியில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்!.. தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25.88 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவுக்கு கம்பம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் தனிஷ்கோடி தலைமை வகித்தார். மேலும் இவிழாவில் ஓடைப்பட்டி பேரூராட்சி உறுப்பினர்கள், செயல் அலுவலர் கணேசன், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். Also Read: அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு … Read more

இந்தியாவில் 2,200 மோசடி கடன் செயலிகளுக்கு தடை: மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!..

இந்தியாவில் 2,200 மோசடி கடன் செயலிகளுக்கு தடை மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!..

இந்தியாவில் 2,200 மோசடி கடன் செயலிகளுக்கு தடை: மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!.. இந்தியாவில் போலி கடன் செயலிகள்  மூலம் பல மோசடிகள் நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் அதிக வட்டி வசூலிப்பது, கடன் வாங்கியவர்களின் மொபைல் போன் தகவல்களை திருடுவது, மிரட்டுவது போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் வழங்கி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற செயலிகள்  பெரும்பாலும் … Read more

அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை… ரூ.1 கோடி அபராதம் – மக்களவையில் உருவாகிய மசோதா!..

அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை... ரூ.1 கோடி அபராதம்

அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை… ரூ.1 கோடி அபராதம் – மக்களவையில் உருவாகிய மசோதா!.. அரசுப் பணிகளுக்கான பொதுத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர்கள் தேர்வு வாரியம் போன்றவற்றால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளில் … Read more

புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது? தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!.. | New Ration Card

புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!.. New Ration Card

புதிய ரேஷன் கார்டு வழங்குவது எப்போது? தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!.. | New Ration Card New Ration Card: புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணியை விரைவில் துவக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மகளிர் உரிமைத் திட்டம் அமல்படுத்தப்பட்டதால், 2023 ஜூன் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.1,000 குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஏழு மாதங்களில், ஒவ்வொரு … Read more