தொழிலாளர்களுக்கு வந்த குட்நியூஸ்… EPF வட்டி விகிதம் அதிகரிப்பு!

epfo interest rate hike upto 8.25 percentage

தொழிலாளர்களுக்கு வந்த குட்நியூஸ்… EPF வட்டி விகிதம் அதிகரிப்பு! PF எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், வட்டி விகிதம் 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறக்கட்டளை வாரிய குழு, டெல்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை நிதி சூழலுக்கு ஏற்ப திருத்தி அமைத்து வருகிறது. இதில் கடந்த 1977-78-ல், ஊழியர்களின் … Read more

நீங்கள் PF கணக்கு வைத்திருப்பவரா? செய்யவில்லை என்றால் வரியா? வெளியானது முக்கிய தகவல்!..

Pan Number update to pf account

நீங்கள் PF கணக்கு வைத்திருப்பவரா? செய்யவில்லை என்றால் வரியா? வெளியானது முக்கிய தகவல்!.. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் ஓய்வு காலத்தின் போது அதிக அளவு பணத்தைப் பெறுவதற்காக ஒரு குறிப்பிட்ட மாத சம்பளம் PF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் பணியாளரின் பிஎஃப் கணக்கில் சம்பந்தப்பட்ட தொகையும் செலுத்தப்படுகிறது. சேமித்த தொகைக்கு ஆண்டு வட்டி விகிதத்தை அரசு வழங்குவதால் பெரும் தொகை சேமிக்கப்படுகிறது. பணியாளர் இந்தத் தொகையைத் திரும்பப் … Read more

இந்தியாவில் 2,200 மோசடி கடன் செயலிகளுக்கு தடை: மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!..

இந்தியாவில் 2,200 மோசடி கடன் செயலிகளுக்கு தடை மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!..

இந்தியாவில் 2,200 மோசடி கடன் செயலிகளுக்கு தடை: மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!.. இந்தியாவில் போலி கடன் செயலிகள்  மூலம் பல மோசடிகள் நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் அதிக வட்டி வசூலிப்பது, கடன் வாங்கியவர்களின் மொபைல் போன் தகவல்களை திருடுவது, மிரட்டுவது போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் வழங்கி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற செயலிகள்  பெரும்பாலும் … Read more

Gold Rate Today: மீண்டும் குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold price today

Gold Rate Today: மீண்டும் குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய விலை நிலவரம் என்ன? Gold Rate Today: தங்கம் விலையானது பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இதன்படி, பிப்ரவரி 6ஆம் தேதி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 … Read more

வங்கி KYC புதுப்பிப்பு!..மக்களுக்கு புது வித சிக்கல்!..RBI கடும் எச்சரிக்கை!..

வங்கி KYC புதுப்பிப்பு!..மக்களுக்கு புது வித சிக்கல்!..RBI கடும் எச்சரிக்கை!..

வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த நிறுவனங்களில் வாடிக்கையாளர் தகவல்கள் மற்றும் KYC புதுப்பிப்பு என்ற பெயரில் அறிமுகம் இல்லாத இடங்களில் பொதுமக்கள் தகவல்களை அளிக்க வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி தற்போது எச்சரித்துள்ளது. KYC புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் நடந்து வரும் நிலையில், RBI இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக RBI வெளியிட்ட அறிவிப்பில் KYC புதுப்பிப்பு என்ற பெயரில் எந்த ஆவணங்களையும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பொதுமக்கள் பகிரக்கூடாது. … Read more

LPG கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றங்கள் – வெளியான முக்கிய தகவல்!

LPG கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றங்கள் – வெளியான முக்கிய தகவல்!

LPG சமையல் எரிவாயு வைத்திருக்கும் அனைவரும் பயன்பெறும் வகையில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் LPGசமையல் எரிவாயு சிலிண்டர்  அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது. மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பெட்ரோல், … Read more

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய 20 அறிவிப்புகள்!..

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய 20 அறிவிப்புகள்!..

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இந்நிலையில் அவரது உரையில் இடம்பெற்ற 20 முக்கிய அறிவிப்புகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். Interim Budget 2024 நேரடி வரி மறைமுக வரி என எந்த வரி விதிப்பு முறையிலும் மாற்றம் இல்லை. வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாடுகளை அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும். துறைமுகங்கள், தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் 3 பிரதான ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்படும். … Read more

ஆதார் கார்டில் புதிய மாற்றம் மத்திய அரசின் அதிரடி விளக்கம்!- New Change in Aadhaar Card Central Government’s Action Explanation!

ஆதார் கார்டில் புதிய மாற்றம் மத்திய அரசின் அதிரடி விளக்கம்!- New Change in Aadhaar Card Central Government's Action Explanation!

Aadhaar Card Central Government’s Action Explanation! ஆதார் என்பது ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்ட பன்னிரெண்டு இலக்க தனிப்பட்ட ID ஆகும். ஒரு குடியிருப்பாளரை அடையாளம் காண பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் முகவரி, முகத்தின் புகைப்படம், கைரேகைகள் மற்றும் கருவிழி போன்ற தகவல்களை பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நாட்டின் இன்ன பிற அரசு நிறுவன முகமைகள் பிறந்த தேதிக்கான ஆதார சான்றாக ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்ள முன்வரும் நிலையில் தற்போதைய அறிவிப்பு … Read more

அதிரடியாக குறைந்த LPG Cylinder-ன் விலை – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!..

அதிரடியாக குறைந்த LPG Cylinder-ன் விலை – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!..

அதிரடியாக குறைந்த LPG Cylinder-ன் விலை – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!.. 2024 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று 19 கிலோ எடை கொண்ட வர்த்தக LPG Cylinder-ன் விலை ரூ. 4.50 குறைக்கப்பட்டுள்ளது.இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கச்சா எரிபொருளின் விலை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் காஸ் சிலிண்டர் விலை மாற்றப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக … Read more

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்..! வெளியான முக்கிய அறிவிப்பு..!

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்..! வெளியான முக்கிய அறிவிப்பு..!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நாடு முழுவதும் கடந்த 2004 ஆம் ஆண்டு  புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. நிரந்தர ஓய்வூதியம் கிடைக்காததால், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 50 லட்சம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் … Read more