தேனி: ரூ.25 கோடியில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்!..

தேனி: ரூ.25 கோடியில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்!..

தேனி: ரூ.25 கோடியில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்!.. தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25.88 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவுக்கு கம்பம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் ஓடைப்பட்டி பேரூராட்சி தலைவர் தனிஷ்கோடி தலைமை வகித்தார். மேலும் இவிழாவில் ஓடைப்பட்டி பேரூராட்சி உறுப்பினர்கள், செயல் அலுவலர் கணேசன், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். Also Read: அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு … Read more

அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை… ரூ.1 கோடி அபராதம் – மக்களவையில் உருவாகிய மசோதா!..

அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை... ரூ.1 கோடி அபராதம்

அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை… ரூ.1 கோடி அபராதம் – மக்களவையில் உருவாகிய மசோதா!.. அரசுப் பணிகளுக்கான பொதுத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர்கள் தேர்வு வாரியம் போன்றவற்றால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளில் … Read more

தேனி மாவட்டத்தில் திராட்சையின் விலை வீழ்ச்சி!..விவசாயிகள் கவலை..

தேனி மாவட்டத்தில் திராட்சையின் விலை வீழ்ச்சி!..விவசாயிகள் கவலை..

தேனி மாவட்டத்தில் திராட்சையின் விலை வீழ்ச்சி!..விவசாயிகள் கவலை.. மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து திராட்சை வரத்து அதிகரிப்பால் தேனி மாவட்டத்தில் அறுவடை செய்யும் திராட்சை கிலோ இருபது ரூபாய்க்கு விற்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிப்பட்டி, நாராயண தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பன்னீரக கருப்பு திராட்சை சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. Also Read: தை மாத அமாவாசை முன்னிட்டு சதுரகிரி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் … Read more

இராணிப்பேட்டை: சோளிங்கர் தொகுதி BLA 2 முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது!..

இராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதி BLA 2 முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது!..

இராணிப்பேட்டை: சோளிங்கர் தொகுதி BLA 2 முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது!.. வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடிக்கான (BLA 2) முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று (04.02.2024) நடைபெற்றது. இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழக தலைவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி, தேர்தல் பணிகள் அனைத்தும் திறம்பட செயல்பட … Read more

தை மாத அமாவாசை முன்னிட்டு சதுரகிரி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி!..

தை மாத அமாவாசை முன்னிட்டு சதுரகிரி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி!..

தை மாத அமாவாசை முன்னிட்டு சதுரகிரி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி!.. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த மாதம் தை அமாவாசையை முன்னிட்டு வருகிற 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை … Read more

டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்!

டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்!

டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 2 TMC தண்ணீரை திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை குறைவு, காவிரி நதிநீர் பற்றாக்குறை ஆகியவற்றால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததாக … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்பின் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திர திருநாள் மகாராஜா கொடுத்த 450 பவுன் தங்க அங்கியை அய்யப்பன் அணிவது வழக்கம். அதன்படி நேற்று … Read more

அட்வான்சா இருந்துக்கோங்க!. நாளை (12.12.2023) தர்மபுரி மாவட்டத்தின் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!..

அட்வான்சா இருந்துக்கோங்க!. நாளை (12.12.2023) தர்மபுரி மாவட்டத்தின் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!..

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (12.12.2023) கீழே குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மாவட்டவாரியாக மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தால் முன்கூட்டியே அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை … Read more

அரையாண்டு தேர்வு 2023-க்கான புதிய அட்டவணை வெளியீடு- பள்ளிக்கல்வித்துறை

அரையாண்டு தேர்வு

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்துவது தொடர்பான முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்தும், பள்ளி மாணவர்களின் நிலையும் கடும் சவாலாக உள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், “கனமழையால் … Read more

மிக்ஜாம் புயல்: சான்றிதழ்கள் சேதம் அடைந்திருந்தால் மாற்றி தரப்படும்!..தமிழக தலைமைச் செயலாளர் அறிவிப்பு!..

தமிழக தலைமைச் செயலாளர்

தமிழக தலைமைச் செயலாளர்: தமிழகத்தில் மிக்ஜாம் புயல் சென்னை உட்பட பல மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட மீட்புப் பணிகளால் மக்கள் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். மேலும், இந்த புயலால் மக்கள் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல பொருட்களும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் திரு.சிவதாஸ் மீனா முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது மழை மற்றும் … Read more