சீனாவிற்கு பயணம் செல்ல இனி 6 நாட்டினருக்கு விசா தேவையில்லை… எந்தெந்த நாட்டிற்கு அனுமதி?

பிரான்ஸ் நாடு உட்பட 6 நாட்டினருக்கு இனி விசா தேவையில்லை என சீன அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

கொரோனா தோற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களையும் குறிப்பாக பொருளாதாரத்தில் பெரும் சரிவை சந்தித்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சுற்றலா துறை பெரிது பாதிப்புக்குள்ளாகியது.

பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு வகையான சலுகைகளை தற்போது அறிவித்து வருகின்றன.

அந்த நாடுகள் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா பயணிகள் விசா இன்றி சீனா செல்ல அனுமதி அளித்துள்ளது சீன அரசு.

Leave a Comment