இராணிப்பேட்டை: சோளிங்கர் தொகுதி BLA 2 முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது!..

WhatsApp Image 2024-02-04 at 9.47.24 PM

இராணிப்பேட்டை: சோளிங்கர் தொகுதி BLA 2 முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது!..

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடிக்கான (BLA 2) முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று (04.02.2024) நடைபெற்றது.

இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழக தலைவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி, தேர்தல் பணிகள் அனைத்தும் திறம்பட செயல்பட BLA 2 முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டதை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதி BLA 2 முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது!..

அந்தவகையில் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடிக்கான (BLA 2) முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டமானது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதல் படி நடைபெற்றது.

WhatsApp Image 2024-02-04 at 9.47.24 PM

மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் திரு.வினோத்காந்தி அவர்களின் பார்வையில், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.ஆர்.பி.ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர், எஸ்.ஜி.சி.பெருமாள் அவர்கள் தலைமையில், பனப்பாக்கம் பேரூர் செயலாளர் திரு.என்.ஆர்.சீனிவாசன், நெமிலி பேரூர் செயலாளர் திரு.G.ஜனார்தனன் ஆகியோர் முன்னிலையிலும் இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய மேற்கு பனப்பாக்கம் பேரூர் நெமிலி பேரூர் ஒன்றியங்கள் சார்ந்த BLA 2 முகவர்கள் கூட்டம் நேற்று(04.02.2024) சிறப்பாக நடைபெற்றது.

WhatsApp Image 2024-02-04 at 9.47.24 PM(2)

மேலும் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர், அரக்கோணம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திரு. சூர்யா வெற்றி கொண்டான் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டு BLA 2 முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் இராணிப்பேட்டை மாவட்ட கழக துணை செயலாளர் சிவானந்தம், இராணிப்பேட்டை மாவட்ட கழக துணை செயலாளர், துறை மஸ்தான் ஆகியோர் ஒன்றியங்கள் சார்ந்ந BLA 2 முகவர்கள் மற்றும் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024-02-04 at 9.47.25 PM

நெமிலி மத்திய மேற்கு பனப்பாக்கம் பேரூர் நெமிலி பேரூர் ஒன்றிய துணை செயலாளர்கள், பொருளாளர், மாவட்ட பிரதிநிதிகள், அணியின் அமைப்பாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், மற்றும் BLA 2 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்!

Leave a Comment