LPG கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றங்கள் – வெளியான முக்கிய தகவல்!

LPG கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றங்கள் – வெளியான முக்கிய தகவல்!

LPG சமையல் எரிவாயு வைத்திருக்கும் அனைவரும் பயன்பெறும் வகையில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் LPGசமையல் எரிவாயு சிலிண்டர்  அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது. மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை அரசு வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Also Read: தமிழகத்தில் அரிசி விலை தாறுமாறு.. அச்சத்தில் மக்கள்.. கிலோவிற்கு 5 முதல் 10 ரூபாய் வரை உயர காரணம்?

இந்த நிலையில் கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து முக்கியமான அறிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் சில மாநில அரசுகளும் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சிலிண்டர்  வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

தகுதியான ஏழை குடும்பங்களுக்கு குறைந்த விலையில் LPG Cylinder கை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது நாட்டில் LPG நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 33 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டு உபயோக LPG Gas Cylinder விலையை மத்திய அரசு ரூபாய் 200 குறைத்தது. அதன் பிறகு மேலும் ரூபாய் 100 குறைக்கப்பட்டது.

Also Read: ஆதார் கார்டில் புதிய மாற்றம் மத்திய அரசின் அதிரடி விளக்கம்!

சமீப காலமாக மானிய சிலிண்டர்கள் குறித்து மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த அளவுக்கு சலுகைகள் விஷயத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு வீட்டு உபயோக LPG சமையல் சிலிண்டர்களுக்கு 300 ரூபாய் மானியம் அறிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment