தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை, சில நாட்களில் வீடு திரும்புவார் என மியாட் மருத்துவனை.

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிசிச்சை அழிக்கப்படும் என சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை கொடுத்துள்ளது.

காய்ச்சல் காரணமாக கடந்த நவ 18-ஆம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை .

சிகிச்சைக்கு நல்ல முறையில் விஜயகாந்த் ஒத்துழைப்பு அளித்து வருகிறார் எனவும் உடல்நிலை செயல்பாடுகள் சீராக உள்ளது எனவும் மருத்துவனை நிர்வாகம் அறிக்கை கொடுத்துள்ளது.

மேலும் சில நாட்கள் மருத்துவர்களின் கண்கானிப்பிற்கு பிறகு வீடு திருப்புவார் என தகவல் அளித்துள்ளது.

Leave a Comment