குட் நியூஸ்!.. செம மாஸாக மாறப் போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. அமைச்சர் கொடுத்த அப்டேட்!

Kilambakkam busstand

குட் நியூஸ்!.. செம மாஸாக மாறப் போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. அமைச்சர் கொடுத்த அப்டேட்! சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மேலும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களின் பயணத்தை எளிதாக்கவும் கிளாம்பாக்கில் 88 ஏக்கர் பரப்பளவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைத்தார். இத்தகைய … Read more

Gold Rate Today: மீண்டும் குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold price today

Gold Rate Today: மீண்டும் குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய விலை நிலவரம் என்ன? Gold Rate Today: தங்கம் விலையானது பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இதன்படி, பிப்ரவரி 6ஆம் தேதி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 … Read more

தேனி மாவட்டத்தில் திராட்சையின் விலை வீழ்ச்சி!..விவசாயிகள் கவலை..

தேனி மாவட்டத்தில் திராட்சையின் விலை வீழ்ச்சி!..விவசாயிகள் கவலை..

தேனி மாவட்டத்தில் திராட்சையின் விலை வீழ்ச்சி!..விவசாயிகள் கவலை.. மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து திராட்சை வரத்து அதிகரிப்பால் தேனி மாவட்டத்தில் அறுவடை செய்யும் திராட்சை கிலோ இருபது ரூபாய்க்கு விற்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிப்பட்டி, நாராயண தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பன்னீரக கருப்பு திராட்சை சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. Also Read: தை மாத அமாவாசை முன்னிட்டு சதுரகிரி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் … Read more

இராணிப்பேட்டை: சோளிங்கர் தொகுதி BLA 2 முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது!..

இராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதி BLA 2 முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது!..

இராணிப்பேட்டை: சோளிங்கர் தொகுதி BLA 2 முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது!.. வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடிக்கான (BLA 2) முகவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று (04.02.2024) நடைபெற்றது. இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழக தலைவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி, தேர்தல் பணிகள் அனைத்தும் திறம்பட செயல்பட … Read more

தை மாத அமாவாசை முன்னிட்டு சதுரகிரி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி!..

தை மாத அமாவாசை முன்னிட்டு சதுரகிரி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி!..

தை மாத அமாவாசை முன்னிட்டு சதுரகிரி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி!.. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த மாதம் தை அமாவாசையை முன்னிட்டு வருகிற 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை … Read more

Interim Budget 2024: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

Interim Budget 2024 தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு!

Interim Budget 2024: தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு! இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறையில் தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ 2,41,261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா மற்றும் தெற்கு ஆந்திராவின் சிறிய பகுதியை தளமாக கொண்டுள்ள தெற்கு ரயில்வேக்கு ரூ 12,173 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ 6,331கோடி ரூபாய் தமிழகத்தில் புதிய ரயில் … Read more

வங்கி KYC புதுப்பிப்பு!..மக்களுக்கு புது வித சிக்கல்!..RBI கடும் எச்சரிக்கை!..

வங்கி KYC புதுப்பிப்பு!..மக்களுக்கு புது வித சிக்கல்!..RBI கடும் எச்சரிக்கை!..

வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த நிறுவனங்களில் வாடிக்கையாளர் தகவல்கள் மற்றும் KYC புதுப்பிப்பு என்ற பெயரில் அறிமுகம் இல்லாத இடங்களில் பொதுமக்கள் தகவல்களை அளிக்க வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி தற்போது எச்சரித்துள்ளது. KYC புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் நடந்து வரும் நிலையில், RBI இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக RBI வெளியிட்ட அறிவிப்பில் KYC புதுப்பிப்பு என்ற பெயரில் எந்த ஆவணங்களையும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பொதுமக்கள் பகிரக்கூடாது. … Read more

LPG கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றங்கள் – வெளியான முக்கிய தகவல்!

LPG கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றங்கள் – வெளியான முக்கிய தகவல்!

LPG சமையல் எரிவாயு வைத்திருக்கும் அனைவரும் பயன்பெறும் வகையில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் LPGசமையல் எரிவாயு சிலிண்டர்  அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது. மத்திய அரசு சார்பாக பிரதமர் திட்டத்தின் மூலமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பெட்ரோல், … Read more

டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்!

டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரவு போட்ட முதல்வர் ஸ்டாலின்!

டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 2 TMC தண்ணீரை திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை குறைவு, காவிரி நதிநீர் பற்றாக்குறை ஆகியவற்றால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததாக … Read more

தமிழகத்தில் அரிசி விலை தாறுமாறு.. அச்சத்தில் மக்கள்.. கிலோவிற்கு 5 முதல் 10 ரூபாய் வரை உயர காரணம்? Rice Price Hike in Tamilnadu

5 to 10 rupees per kg rice price hike in tamilnadu due heavy rain elnino

Rise Price Hike: தமிழ்நாட்டில் அரிசியின் விலை கிலோவிற்கு 5 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் பிரதான உணவான அரிசி விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏறக்குறைய 19 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு வருகின்றது. மழை, விளைச்சல் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 72 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகின்றது. மழை சரியாக பெய்யாத காலகட்டங்களில் 14 லட்சம் ஹெக்டேர்களுக்கு மட்டுமே … Read more