மத்திய இடைக்கால பட்ஜெட் 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய 20 அறிவிப்புகள்!..

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய 20 அறிவிப்புகள்!..

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இந்நிலையில் அவரது உரையில் இடம்பெற்ற 20 முக்கிய அறிவிப்புகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். Interim Budget 2024 நேரடி வரி மறைமுக வரி என எந்த வரி விதிப்பு முறையிலும் மாற்றம் இல்லை. வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை. ஊட்டச்சத்து குறைபாடுகளை அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும். துறைமுகங்கள், தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் 3 பிரதான ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்படும். … Read more

ஆதார் கார்டில் புதிய மாற்றம் மத்திய அரசின் அதிரடி விளக்கம்!- New Change in Aadhaar Card Central Government’s Action Explanation!

ஆதார் கார்டில் புதிய மாற்றம் மத்திய அரசின் அதிரடி விளக்கம்!- New Change in Aadhaar Card Central Government's Action Explanation!

Aadhaar Card Central Government’s Action Explanation! ஆதார் என்பது ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்ட பன்னிரெண்டு இலக்க தனிப்பட்ட ID ஆகும். ஒரு குடியிருப்பாளரை அடையாளம் காண பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் முகவரி, முகத்தின் புகைப்படம், கைரேகைகள் மற்றும் கருவிழி போன்ற தகவல்களை பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நாட்டின் இன்ன பிற அரசு நிறுவன முகமைகள் பிறந்த தேதிக்கான ஆதார சான்றாக ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்ள முன்வரும் நிலையில் தற்போதைய அறிவிப்பு … Read more

அதிரடியாக குறைந்த LPG Cylinder-ன் விலை – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!..

அதிரடியாக குறைந்த LPG Cylinder-ன் விலை – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!..

அதிரடியாக குறைந்த LPG Cylinder-ன் விலை – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!.. 2024 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று 19 கிலோ எடை கொண்ட வர்த்தக LPG Cylinder-ன் விலை ரூ. 4.50 குறைக்கப்பட்டுள்ளது.இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கச்சா எரிபொருளின் விலை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் காஸ் சிலிண்டர் விலை மாற்றப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக … Read more

இனி கேஸ் சிலிண்டர் வாங்க  இது கட்டாயம் – முழு விவரம் இதோ!

இனி கேஸ் சிலிண்டர் வாங்க இது கட்டாயம் – முழு விவரம் இதோ!

மத்திய அரசு நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் கேஸ் சிலிண்டர்களை வழங்கி வருகிறது. இது தவிர மற்ற எரிவாயு இணைப்புகளுக்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், முறைகேடுகளைத் தடுக்க, ஆதார் எண் மற்றும் கைரேகையை வழக்கு இணைப்புடன் பதிவு செய்வதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு செய்ய தமிழகம் முழுவதும் உள்ள கேஸ்  … Read more

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்..! வெளியான முக்கிய அறிவிப்பு..!

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்..! வெளியான முக்கிய அறிவிப்பு..!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நாடு முழுவதும் கடந்த 2004 ஆம் ஆண்டு  புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. நிரந்தர ஓய்வூதியம் கிடைக்காததால், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 50 லட்சம் டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்பின் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திர திருநாள் மகாராஜா கொடுத்த 450 பவுன் தங்க அங்கியை அய்யப்பன் அணிவது வழக்கம். அதன்படி நேற்று … Read more

தமிழகத்தில் நாளை (டிச.25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முழு பட்டியல் இதோ!! 

தமிழகத்தில் நாளை (டிச.25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முழு பட்டியல் இதோ!!

தமிழகத்தில் நாளை (டிச.25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முழு பட்டியல் இதோ!!  தமிழகத்தில் மழைக்காலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்கசிவு மற்றும் மின்தடை ஏற்படுகிறது. இதனால் மின் வாரிய ஊழியர்கள் இரவு பகலாக தங்களது பணிகளை செய்து வருகின்றனர். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கம்பம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால், சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more

அட்வான்சா இருந்துக்கோங்க!. நாளை (12.12.2023) தர்மபுரி மாவட்டத்தின் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!..

அட்வான்சா இருந்துக்கோங்க!. நாளை (12.12.2023) தர்மபுரி மாவட்டத்தின் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!..

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (12.12.2023) கீழே குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மாவட்டவாரியாக மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தால் முன்கூட்டியே அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை … Read more

Power Cut Area: உங்கள் ஊரில் நாளை(11-12-2023) மின்தடை ஏற்படுமா? – இதோ முழு விவரம்!..

Power Cut Area Today

Power Cut Area: தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(11-12-2023) குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அனைத்து மாவட்டங்களிலும் மின்வெட்டு ஏற்படுவது. மேலும், மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியத்தால் முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டுமென்பதால், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் … Read more

அரையாண்டு தேர்வு 2023-க்கான புதிய அட்டவணை வெளியீடு- பள்ளிக்கல்வித்துறை

அரையாண்டு தேர்வு

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்துவது தொடர்பான முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்தும், பள்ளி மாணவர்களின் நிலையும் கடும் சவாலாக உள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், “கனமழையால் … Read more