மிக்ஜாம் புயல்: சான்றிதழ்கள் சேதம் அடைந்திருந்தால் மாற்றி தரப்படும்!..தமிழக தலைமைச் செயலாளர் அறிவிப்பு!..

தமிழக தலைமைச் செயலாளர்

தமிழக தலைமைச் செயலாளர்: தமிழகத்தில் மிக்ஜாம் புயல் சென்னை உட்பட பல மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட மீட்புப் பணிகளால் மக்கள் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். மேலும், இந்த புயலால் மக்கள் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல பொருட்களும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் திரு.சிவதாஸ் மீனா முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது மழை மற்றும் … Read more

சீனாவிற்கு பயணம் செல்ல இனி 6 நாட்டினருக்கு விசா தேவையில்லை… எந்தெந்த நாட்டிற்கு அனுமதி?

சீனாவிற்கு பயணம் செல்ல இனி 6 நாட்டினருக்கு விசா தேவையில்லை... எந்தெந்த நாட்டிற்கு அனுமதி

பிரான்ஸ் நாடு உட்பட 6 நாட்டினருக்கு இனி விசா தேவையில்லை என சீன அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கொரோனா தோற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களையும் குறிப்பாக பொருளாதாரத்தில் பெரும் சரிவை சந்தித்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சுற்றலா துறை பெரிது பாதிப்புக்குள்ளாகியது. பல்வேறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு வகையான சலுகைகளை தற்போது அறிவித்து வருகின்றன. அந்த நாடுகள் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா … Read more

ஆதித்யா L1 விண்கலம்: ஜனவரி 7ல் நிலைநிறுத்தப்படும் என சற்றுமுன் இஸ்ரோ வெளியிட்ட தகவல்!..

ஆதித்யா L1 விண்கலம் ஜனவரி 7ல் நிலைநிறுத்தப்படும் என சற்றுமுன் இஸ்ரோ வெளியிட்ட தகவல்!..

இஸ்ரோ ஆதித்யா L1: சூரியனை ஆய்வு செய்ய கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது ஆதித்யா விண்கலம்.  சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் கனவுத்திட்டமான ஆதித்யா L1 விண்கலம் செப்டம்பர் 2 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட நிலையில் 125 நாட்கள் பயணத்தில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லேக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டு அங்கிருந்து தொடர்ச்சியாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலம். கடந்த 90 நாட்களாக ஆதித்யா … Read more

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் திறக்கப்படாது… முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் திறக்கப்படாது... முக்கிய அறிவிப்பு!

தொடர்ச்சியாக விடுமுறை இல்லாமல் செயல்பட்டதற்கு ஈடாக வரும் நாட்களில் நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு நியாய விலைக்கடைகள் விடுமுறை இல்லாமல் இயங்கின. இதன் எதிரொலியாக இன்று (நவ 25) நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ 12) தீபாவளி பண்டிகை என்பதால் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் பொருட்களும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நவம்பர் … Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை, சில நாட்களில் வீடு திரும்புவார் என மியாட் மருத்துவனை.

Viajayakanth_health

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிசிச்சை அழிக்கப்படும் என சென்னை மியாட் மருத்துவமனை அறிக்கை கொடுத்துள்ளது. காய்ச்சல் காரணமாக கடந்த நவ 18-ஆம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை . சிகிச்சைக்கு நல்ல முறையில் விஜயகாந்த் ஒத்துழைப்பு அளித்து வருகிறார் எனவும் உடல்நிலை செயல்பாடுகள் சீராக உள்ளது எனவும் மருத்துவனை நிர்வாகம் அறிக்கை கொடுத்துள்ளது. … Read more

பூமியை நோக்கி மணிக்கு 1600 கிமீ வேகத்தில் வரும் நீண்ட வால் நட்சத்திரம்!

பூமியை நோக்கி மணிக்கு 1600 கிமீ வேகத்தில் வரும் நீண்ட வால் நட்சத்திரம்

பூமிக்கு அருகில் வர உள்ள வால் நட்சத்திரம்: இந்த வால் நட்சத்திரம் ஜூன் 2ல் வால்நட்சத்திரம் பூமிக்கு அருகில் கடந்து செல்ல உள்ளது. இதனால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை இதை வெறும் கண்களால் மற்றும் பைனாகுலரில் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வால் நட்சத்திரத்தை முதன் முதலில் ஜூலை 12, 1812 இல் பிரான்ஸ் விஞ்ஞானி ஜீன் லூயிஸ் பான்ஸ் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1883 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வில்லியம் ராபர்ட் புரூக்ஸ் … Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…தமிழகத்தில் தொடர்ந்து 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்..

Tamilnadu Weather Updates today

தமிழக வானிலை அறிவிப்பு: வங்கக் கடலில் நாளை (14ம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் அடிப்படையில் வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகத்தில் மாற்றம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 14ம் … Read more

தமிழக அரசு அறிவிப்பு: தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை!.

diwali holiday 2023 tamil nadu

தீபாவளியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 13ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடி வீடு திரும்பும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் நலன் கருதி 13.11.2023 அன்று நாள் மட்டும். தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படும். தமிழக … Read more

Gold Rate Today: சர்ரென குறைந்த தங்கம் விலை..தீபாவளியன்று நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி..

Gold Rate_1

Gold and Silver Rate: சர்ரென குறைந்த தங்கம் விலை..தீபாவளியன்று நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி. நவம்பர் முதல் தேதி முதல் தங்கம் விலை குறைந்த நிலையில்,  தீபாவளி பண்டிகை காரணமாக தங்கத்தின் விலையும் இன்றும் மீண்டும் குறைந்துள்ளது. நேற்று சென்னையில் சவரனுக்கு ரூ.240 அதிகரித்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண நகையின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 360 குறைந்து … Read more

புதிய பயனாளிகளுக்கு ‘இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ இன்று முதல்வர் வழங்குகிறார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

சென்னை: பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழவும், தமிழக அரசு, ‘கலைஞர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை’ கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் உள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு, அவர்களின் வங்கிக் கணக்கில், மாதம்தோறும், 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 7 லட்சத்து 35 ஆயிரம் புதிய பயனாளிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். … Read more