அட்வான்சா இருந்துக்கோங்க!. நாளை (12.12.2023) தர்மபுரி மாவட்டத்தின் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!..

அட்வான்சா இருந்துக்கோங்க!. நாளை (12.12.2023) தர்மபுரி மாவட்டத்தின் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!..
அட்வான்சா இருந்துக்கோங்க!. நாளை (12.12.2023) தர்மபுரி மாவட்டத்தின் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!..

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (12.12.2023) கீழே குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மாவட்டவாரியாக மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தால் முன்கூட்டியே அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (12.12.2023) கீழே குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

நாளை(12-12-2023) தருமபுரி மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள்

தர்மபுரி- ராமியனஹள்ளி

மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, கத்திரிபுரம், ராமியனஹள்ளி, சிந்தல்பாடி, ஆத்தூர், அய்யம்பட்டி, பாலசாமிதுயிரம், தத்தனூர், புதூர், குருபரஹள்ளி, துரிஞ்சிஹள்ளி, கோட்டபுயனூர், கந்தகவுன்.

தர்மபுரி-கடத்தூர்

கடத்தூர், வெங்கடாதாரஹள்ளி, மடத்தஹள்ளி, புதிரெட்டிப்பட்டி, தாளநத்தம், பில்பருத்தி. கடத்தூர், திண்டல்நூர், சில்லரஹள்ளி, சுங்கரஹள்ளி, மோட்டன்குர்ச்சி, ரேகடஹள்ளி. வேடியூர், நல்லகுட்லஹள்ளி, மணியம்பாடி, ஒடசல்பட்டி.

தர்மபுரி-கோபிநாதம்பட்டி

மொரப்பூர், நாவலை, எலவாடை, சுந்தரம்பள்ளி, ஜி.மூக்கனூர்பட்டி, மாரப்பநாயக்கன்பட்டி. கோபிநாதம்பட்டி, கெரகோடஹள்ளி, தாசரஹள்ளி, ராமாபுரம்.

தர்மபுரி-சோலக்கோட்டை

சோலைக்கோட்டை, மூக்கனூர், செம்மனஹள்ளி, பண்ணந்தூர், வெள்ளோலை, லாலாக்கோட்டை, நீலாபுரம், ராஜபேட்டை, குண்டுசெட்டிபட்டி, நடுப்பட்டி, குரும்பட்டி, செட்டிக்கரை, கோம்பை, நெசவாளர் காலனி, மத்திகோன்பாளையம்,

தர்மபுரி-வி.முத்தம்பட்டி

ஏ.எம்.கோட்டை, முத்தம்பட்டி, கருங்கல்பாளையம், ரேகடஹள்ளி

தர்மபுரி-பொம்மிடி

பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மண்லூர், முத்தம்பட்டி பொம்மிடி, துரிஞ்சிப்பட்டி HT Services only

தர்மபுரி-பைசுஹள்ளி

பைசுஹள்ளி Industrial Services only

Leave a Comment