தமிழகத்தில் நாளை (டிச.25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முழு பட்டியல் இதோ!! 

தமிழகத்தில் மழைக்காலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்கசிவு மற்றும் மின்தடை ஏற்படுகிறது. இதனால் மின் வாரிய ஊழியர்கள் இரவு பகலாக தங்களது பணிகளை செய்து வருகின்றனர். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கம்பம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால், சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை(25.12.2023) கம்பம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை(25-12-2023) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள்

மார்க்கையன்கோட்டை

பல்லவராயன்பட்டி

அய்யம்பட்டி

கீழசிந்தலைச்சேரி

மேலசிந்தலைச்சேரி

குண்டல்நாயக்கன்பட்டி

புலிக்குத்தி

அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

Leave a Comment