Power Cut Area: உங்கள் ஊரில் நாளை(11-12-2023) மின்தடை ஏற்படுமா? – இதோ முழு விவரம்!..

Power Cut Area: தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(11-12-2023) குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அனைத்து மாவட்டங்களிலும் மின்வெட்டு ஏற்படுவது. மேலும், மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியத்தால் முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டுமென்பதால், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் இரண்டு மற்றும் மூன்று நாட்களுக்கு மின்வாரிய ஊழியர்கள் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Power Cut Area
Power Cut in My Area Today

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் நாளை (11-12-2023) ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்ய இருப்பதாக மின்வாரிய அறிவித்துள்ளது.

நாளை(11-12-2023) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள்

கோவை-M.G.ரோடு:

எம்.ஜி.சாலை, S.I.H.S காலனி, காவேரி நகர், J.J.நகர்.

ஈரோடு – சூரியம்பாளையம்

சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர் பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோண வாய்க்கால், லட்சுமிநகர், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம்.

ஈரோடு-மேட்டுக்கடை

மேல் திண்டல், கீழ் தண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழையபாளையம், சுத்தானந்தன் வீதி, லட்சுமி கார்டன், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான் பாளையம்.

பல்லடம்-வடுகப்பட்டி

மரக்காபட்டி, வடுகபட்டி, என்சிஜி வலசு.

பல்லடம்-சாலைப்புதூர்

மன்றாம்பாளையம்,சாலைபுதூர்,வலசுபாளையம்.

திருப்பூர்-பாசூர்

பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அய்யம்புதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுப்புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்.

திருப்பூர்-கானூர்புதூர்

கானூர் புதூர், செட்டிப்புதூர், முறியாண்டம்பாளையம், தொட்டிபாளையம்.

உடுமலைப்பேட்டை-இந்திராநகர்

இந்திராநகர், சின்னப்பன் புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கடாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதூர், மாத்திரத்தி, போல்டரப்பட்டி, கே.கே.புதூர்.

Leave a Comment