கரூர் மாவட்டத்தில் நாளை (பிப்.8) இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்! – மின்வாரியம் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் நாளை (பிப்.8) இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்! – மின்வாரியம் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் நாளை (பிப்.8) இங்கெல்லாம் மின்தடை ஏற்படும்! – மின்வாரியம் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவற்றினிடம் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (பிப்.8) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்:

ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர்,  தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்ஜி புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம்,  ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி,  அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாக்ரா காலனி, வடக்கு நொய்யல்,  அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர்,  ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி,  ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புது பட்டி, குறிக்காரன் வலசு.

Also Read: இந்தியாவில் 2,200 மோசடி கடன் செயலிகளுக்கு தடை: மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!..

Leave a Comment